Sri Ganesh Astro Services
8754408779,8754498588
Home
About Us
Astrology
numerology
Parikaram
Chevvaithosham
Compatibility
Awards & Rewards
Vital Points
Printing of Horoscope
Contact
நவகிரஹ பரிகாரம்
Remedy navakiraha
சூரியன்:- பிரதோஷ வழிபாடு ஆடுதுறை சூரியனார் கோயில் மதுரை சொக்கநாதர்- ஞாயிறு -வியாசர்பாடி ஆலயம் அக்கினியை வணங்கலாம் திருவண்ணாமலை , ஆதித்ய ஹிருதயம் மந்திரத்தை ஓதலாம் .நவகிரகங்களில் சூரியனை வணங்கலாம் .கிருத்திகை உத்திரம் உத்திராட நட்சத்திர நாட்களில் மேஷத்தில் சிம்மத்தில் சூரியவரும் சமயம் ஈஸ்வரனுக்கு ருத்ராபிஷேகம் செய்யலாம் .
பரிகாரம் :கோதுமை தானமாக வழங்கலாம் .சிவப்பு நிற ஆடை அணியலாம் தோஷ நிவர்த்தியாகும் .சிறிது கோதுமையை பொட்டலமாக மடித்து தலையின் கீழ் வைத்து தூங்கலாம் . 48 நாட்கள் சேர்ந்த பின்பு பசுவிற்கு உணவாக தரலாம் .துளசியை நீரில் ஊற வைத்து சாற்றை குடித்து வரவும் .சூரிய காயத்ரி ஜபம் செய்யலாம் .காலையில் குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்யலாம்.ஸ்ரீ அகத்தியர் இயற்றிய ஆதித்யஹிருதயம் படிக்கலாம் .
நவரத்தின கற்கள் :வலது கை மோதிர விரல் -மாணிக்கம் /ரூபி ரத்தினம் 2 முதல் 10 காரட் வரை ஒப்பேன் செட்டிங் வைத்து அணியலாம் .
சந்திரன் :- வழிபாடு:சிவலிங்க வழிபாடு ,அம்மன் வழிபாடு ,பவுர்ணமி அன்று சத்திய நாராயண பூஜையை செய்யலாம் .நவகிரகங்களில் சந்திரனை வணங்கலாம் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யலாம் .பிரத்யங்கரா தேலி கோயில் ,கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோயில் 21 கனி மாலை அம்மனுக்கு சாற்றி வழிபடவும் வெண் பட்டுடுத்தலாம் .
பரிகாரம் :பச்சரிசி தானம் வழங்கலாம் .நவகிரக தோஷ நிவர்த்தி ஹோமம் செய்யலாம் .கனி தீபம் நெய் விட்டு தாமரை நூல் திரி போட்டு ஏற்றியும் வழிபடலாம் . பச்சரிசி (அ) நெல்லை பொட்டலமாக கட்டி தலையணையின் கீழ் வைத்து கொண்டு படுத்துறங்கவும் .48 நாட்கள் சேர்ந்த பின்பு பசுவிற்கு உணவாக தரலாம் .
நவரத்தின கற்கள் :வலது கை மோதிர விரல் -முத்து மோதிரம் /முத்து மாலை 2 கேரட் 10 முதல் கேரட் அளவில் வரை ஒப்பேன் செட்டிங் வைத்து அணியலாம்.
செய்வாய்: வைத்தீஸ்வரன் கோயில் - திருச்செந்தூர், பழனி, காளி, துர்க்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், வீர பத்திர சுவாமி ஸ்ரீ சுப்ரமணியரை வணங்கி வாழ்வில் உயரலாம்.
பரிகாரம்: ஸ்ரீ சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்தால் வாழ்வில் உயரலாம் . சிவப்பு நிற அலறி, சிவப்பு ரோஜா, செந்தூர பூவினால் அர்ச்சனை செய்து ,சிவப்பு நிற ஆடை சாற்றி வணங்கலாம் . சிறிது துவரையை பொட்டலமாக கட்டி தலையணை கீழ் வைத்து உறங்கலாம். 48 நாட்களுக்கு பிறகு பசுவிற்கு உணவாக வழங்கலாம். சுண்டல் செய்தும் சாப்பிடலாம் .
நவரத்தின கற்கள்: பவழம் வலது கை மோதிர விரல் - மோதிரம் - டாலர் - லாக்கெட் - பிரேஸ்லெட் - அணியலாம். 2 முதல் 10 காரட் வரை ஒப்பேன் செட்டிங் வைத்து அணியலாம்.
புதன்:- வழிபாடு: திருவெண்காடு - திருப்பதி- நவகிரகங்களில் புதன் கிரக வழிபாடு ஸ்ரீராமரையும் , ஸ்ரீ விஷ்ணு போன்ற அவதார மூர்த்திகளை பூஜிக்கலாம்.
பாிகாரம் பச்சை பயறு தானம் வழங்கலாம். பச்சை பயறு போட்ட 17 நல்லெண்ணை விளக்குகள் ஏற்றலாம். நவகிரக தோஷ நிவா்த்திக்கு ஹோமம் செய்யலாம். நாயுறுவினால் அா்ச்சிகலாம். பச்சை பயிறு பொட்டலமாக கட்டி தலையணையின் கீழ் வைத்து உறங்கலாம். 48 நாட்களுக்கு பின்பு பசுவிற்கு உணவாக தரலாம். சுண்டல் செய்து சாப்பிடலாம்.
நவரத்தின கற்கள் : பச்சை மரகதகல் வலது கை சுண்டு விரலில் காரட் 2 முதல் 10 காரட் வரை ஓப்பன் செடடிங் வைத்து அணியலாம்.
குரு:- வழிபாடு அதிதேவதை இந்திரன் பிரம்மா ஆலங்குடி, திருச்செந்தூா் சுவாமி மலை திருவொற்றியூா் தா்கோலம் கோவிந்தவாடி அகரம் தென்குடித்திட்டை திருவலிதாயம்.
பரிகாரம் :குரு தோஷ நிவா்த்தியாக ஹோமம் செய்து நவகிரகங்களில் உள்ள குருவிற்கு முல்லைப் பூவால் வில்வத்தால் அா்ச்சனை செய்து நெய் தீபம் போட்டு கடலை மாலை சாற்றி வணங்கலாம். ஸ்ரீ தட்சணா மூா்த்தியை வணங்கி அஷ்டகம் படிக்கலாம். மஞ்சள் துண்டு ஆடை அணியலாம் .மஞ்சள் வஸ்திரம் தானம் செய்யலாம் .கொண்டை கடலையை தானம் செய்யலாம். கொண்டை கடலையை சிறிது பொட்டலமாக கட்டி தலையணையின் கீழ் வைத்து உறங்கலாம் நாட்கள் . 48 கழிந்த பின்பு பசுவிற்கு உணவாக வழங்கலாம் . சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.
நவரத்தின கற்கள்: மஞ்சள் நிற கனக புஷ்பராகம் ரத்தினம் 2 காரட் முதல் 10 காரட் வரை அளவில் - வலது கை ஆல்காட்டி விரல் ஒப்பேன் செட்டிங் வைத்து அணியலாம் .
சனி : திருநள்ளாறு, திருக் கொள்ளிக்காடு, திருப்பதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ பைரவர் , நவகிரங்களில் சனீஸ்வரரை வணங்கலாம் .
பரிகாரம் : சனி கிரகத்திற்கு ஓம சாந்தி பரிகாரம், நவக்கிரக தோஷ ஹோமம் , நவகிரகங்களில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, எள் எண்ணெய் ஊற்றி தீப வழிபாடு செய்வதும் , சனியின் ஸ்தோத்திரம், சனி காயத்ரி ஜபம் சொல்லி வரலாம். நற்பலன்களை தரும். நீல நிற ஆடை, கருப்பு வஸ்திரம் தரித்து வழிபாடு செய்யலாம். எள் தானமாக அளிக்கலாம். நல்லெண்ணெய் கரிசலாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். துளசியை வீட்டிலும் வைத்திருக்கலாம். ஸ்ரீ தசரத மகாராஜா இயற்றிய "சனீஸ்வர ஸ்தோத்திர" படித்து வரலாம். சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தலைக்கு கீழே வைத்து 48 நாட்கள் சென்ற பிறகு சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைத்து விடவும். எள் வெல்லம் சேர்த்த உருண்டையை சாப்பிடலாம்.
நவரத்தினம்: நீல வெளிர் நிற வைரத்தை, லாபீஸ், அமிர்திஸ்ட் ,டர்காய்ஸ் வலது கை நடுவிரலில் தங்கத்தில் 2 காரட் முதல் 10 காரட் வரை பதித்து மோதிரமாக அணியலாம்.
ராகு / கேது வழிபாடு : ஸ்ரீ துர்கா, ஸ்ரீ காளி, மகிஷாசுரமர்த்தினி , ஸ்ரீ பகவதி அம்மன், பேரையூர் திருப்பம்புரம் திருநாகேஸ்வரம், கீழைப்பெரும்பழி, காளஸ்திரீ . நாகர்கோயில் நாகராஜா ஆலயம் நவரத்தின கற்கள் கோமமே தகம் வைடூரியம் இடது கையில் மோதிர விரலில் ஓப்பன் செட்டிங்கில் இரண்டு காரட் அளவில் போடலாம். சுக்ரன் வழிபாடு ஸ்ரீரங்கம் கஞ்சனூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி வழிபாடு வெனீஸ்வரர் ஆலயம் திருமியிலை மற்றும் போரூர் குபேரன் மற்றும் தனலட்சுமி வழிபாடு.
நவரத்தின கற்கள்: வலது கை மோதிர விரலில் வெள்ளை வைரம் ஜீரகான் 2 to 10 காரட்டில் ஓப்பன் செட்டிங் தங்கத்தில் அணியலாம் ஸ்பிட்டிக்க மாலை போடலாம்.
General வாழ்க்கை துணைவி சுகபோகம் திருமணம் தாமதமாகும் காதலில் தோல்வி ஏற்படுதல் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுதல். ஆண்கள் நீரிழிவு நோய், வலது கண், தொண்டையில் சிக்கல், விந்து பலமில்லாமை, விஸ்காஸிட்டி கனம் விந்து நீர்த்து போகுதல் ஒற்றை தலைவலி உடல் உபாதைகள் மஞ்சள் காமாலை சிறுநீரகம் உடல் உறவில் பாதிப்பு ஆண்மை குறைவு தாம்பத்திய சுகத்தில் திருப்தி இருக்காது மூத்திர நோய் அடிவயிறு ஆட்டொமைன் பிரச்னை . பெண்கள் ஜனன உறுப்பு கர்பப்பை சிறியதாக இருப்பது கர்பப்பை பலவீனமாகி குழந்தை பிறப்பு தாமதமாகும் தைராய்டு ஹார்மோன் குறைவு பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோன் குறைபாடு கர்ப்பப்பையில் வாயில் புற்று நோய் ஏற்பட்டதால் குறைவு கிளைப்பை சிறியதாக இருத்தல் சினைப்பையே இல்லாமல் இருத்தல் சினைப்பையில் சினை முட்டை உருவாகாமல் இருத்தல் சினைமுட்டைவழுவாக இல்லாமல் கருப்பையின் பக்க சுவர்கள் கனமாக இல்லாமல் சிறியதாக இருத்தல் கர்ப்பப்பையின் உள்ளே ரத்தக்கட்டிகள் நீர்கட்டிகள்கருக்குழாய் அடைத்தல் இதனால் சினை முட்டைகள் வெளி வராமல் இருத்தல் மாதவிடாய் தொடர்ந்து வராமல் இருத்தல் தாறுமாறாக வராமல் இருத்தல்ஆரோக்கிய உணவு இல்லாமல் பின்னடைவு இருத்தல் ரெகுலர் பீரியட் ஆனாலும் ரத்தம் சீராக வராமல் இருத்தல் விட்டு விட்டு அடிக்கடி ரத்தம் வெளியேறுதல் விந்து கருப்பைக்குள் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுதல் Uteress problem, PCOD problem , phelopion tube problem, operation, verlooses problem, non forming , of eggs , iess strengthenof egg, due to non secure in oestrogen , harmon , and pengistone hormone , F.S.H. and UH harmone , and non functioning , of pituitary , glan near brain , thyroid gland problem , egg is naturally rupture on 14 th day from mensus period not outing , in properly , mensus period , menus period not outing in period time properly menus period abnormally delaying .Lot of pain creating during the mensus period , and 1 st day also due to pc OD problem piorid problem stomach pain, uteress pain , on 1 st day of menus . பரிகாரம் செய்தல் கர்ப்ப பை பிரச்னை இருந்தாலும் தீர்ந்து விடும் சுக்கிரன் தரும் நன்மை தீமைகள் களத்திரம் வாகனம் கிட்னி மனைவிக்கு துன்பம் ஏற்படல் போன்ற காரகம் மூலம் நடந்து விடும் சுக்கிரன் பலம் பெற்றால் தான் சுகம் மனைவி எல்லாம் நலமாய் அமையும் . நோய்கள் சூரியன் நோய் பித்த சரீரம் தலைவலி தலையில ரோகம் கண் வழி ஜுரம் வயிறு மண்டை ஓடு எலும்பு நோய்கள் பற்சிதைவு நோய்கள் வலது கண் இருதய நோய் ரத்த அழுத்தம் சோகை மயக்கம் நரம்பு தளர்ச்சி மஞ்சள் காமாலை ஈரல் உஷ்ண வியாதிபவுர்ணமி அன்று மனதை கட்டு படுத்த இயலாத நிலை ஏற்படும் ரத்த அழுத்தம் இடது கண் நுரைஈரல் சபரோகம் சபரோகம் டிபி சீதள நோய்கள் ஆஸ்துமா சிறு நீரகம் மன நோய் பெண் நோய் நோய் தாங்கும் சக்தி இல்லாமை ரத்தம் தோல் நோய் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைக்கு முக்கிய காரணம் சந்திரனே . pcod problem pituatery gland OE,trogen pergistone Hormone,Fsh, and LH hormone secure problem